joe root

img

இலங்கை தொடரில் வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் - ஜோ ரூட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை தொடரின்போது, வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டோம் என்று இங்கிலாந்து கேப்டன்  ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.